தமிழருக்கு அதிகாரங்கள் வழங்கக்கூடாது என்ற சிங்களத் தலைவர்களின் மனநிலை மாறவில்லை! – சித்தார்த்தன் எம்.பி. தெரிவிப்பு
“தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கூடாது என்ற மனநிலையிலேயே சிங்களத் தலைவர்கள் இருந்து வருகின்றனர். அவர்களது அந்த மனநிலையில் சிறுதுளி மாற்றம் கூட இன்னும் ஏற்படவில்லை. இதனால்,
Read More
You must be logged in to post a comment.