இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சி
இலங்கையில் 2019 மற்றும் 2022 க்கு இடையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More
You must be logged in to post a comment.