Local

Local

நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி!

நிதியமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் புதிய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருப்பார்

Read More
Local

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எம்.பிக்களிடம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கைகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான

Read More
Local

பலரது கவனத்தை ஈர்த்த மஹிந்தவின் பேஸ்புக் பதிவு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள குறிப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலங்களில் ஏப்ரல் மாதம் இரத்தமும் கண்ணீரும் நிறைந்த

Read More
Local

நான் பதவி விலகப் போவதில்லை ஜனாதிபதி திட்டவட்டம்!

“நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டேன். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவியில் தொடர்ந்து நீடிப்பேன்.” – இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

Read More
Local

மெழுகுவர்த்தியை ஏற்றி சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலை!

மின்வெட்டு காரணமாக மெதிரிகிரிய ஆதார வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்த போதிலும் அதில் ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனினும்,

Read More
Local

ராஜபக்ச ஆட்சியில் காணாமல் போயுள்ள பல பில்லியன் டொலர்கள்!

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 19.9 பில்லியன் டொலர்கள் தொடர்பிலும்,ராஜபக்சக்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் வைத்துள்ள பெரும் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தி இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப

Read More
Local

கடனை வாங்கச் சென்ற பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் என்று சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த

Read More
Local

மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன  ஜனாதிபதியினால்

Read More
Local

வார இறுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு!

எதிர்வரும் வார இறுதி நாட்கள்களில் நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமையன்று இரண்டு

Read More
Local

இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு 16.1 சதவீதத்தால் சரிவு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 16.1 சதவீதத்தால் குறைவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இது தெரியவந்துள்ளது.2022 ஆம் ஆண்டு

Read More