World

World

உலக மக்கள் தயாராக இருங்கள் உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை!

உக்ரைன் மீதான தனது படையெடுப்பிற்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டுவருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக உள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகள்

Read More
World

முதுமையின் தள்ளாட்டம் காற்றுடன் கைகுலுக்கிய அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனு்க்கு தற்போது 79 வயது. முதுமையின் தள்ளாட்டம் சில நேரங்களில் அவரை காட்டிக் கொடுத்து விடும். இந்நிலையில், அவர் குழப்பத்தில் காற்றுடன் கைகுலுக்கிய

Read More
World

போலி செய்தி எதிரொலி; பார்வையற்ற முஸ்லிம் குடும்பம் மீது வன்முறை வெறியாட்டம்!

மத்திய பிரதேசத்தில் போலி செய்தி எதிரொலியாக பார்வையற்ற முஸ்லிம் குடும்பம் மீது வன்முறை கும்பல் கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் ராமநவமியை முன்னிட்டு நடந்த

Read More
World

அமெரிக்காவில் உருவான நரகத்திற்கான வழி நீர்ச்சுழி!

அமெரிக்காவில் நரகத்திற்கான வழி என அழைக்கப்படும் 72 அடி அகல நீர்ச்சுழி மீண்டும் திறந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கிழக்கே நபா கவுன்டி பகுதியில்

Read More
World

இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ச்சியாக சரிவு!

கடந்த ஐந்து வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2,850 கோடி டாலர் குறைந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ச்சியாக 5-வது வாரமாக சரிந்துள்ளது. இந்தியாவின்

Read More
World

மசூதியில் இரு தரப்பினருக்கிடையில் மோதல் 150 பேர் காயம்!

இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸாருடன் மோதலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட 150 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா். யூதா்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருக்குமே மிகப்

Read More
World

பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீப்பிடித்த மொபைல் போன்!

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில். பயணியின் செல்போன் திடீரென தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானப் பணியாளர்கள் சாதுர்யமாக செயல்பட்டதால் விமானம் பெரும் விபத்தில்

Read More
World

உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானிய வீரர்கள் களத்தில்!

நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1600 பிரித்தானிய வீரர்கள் ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ரஷ்ய எல்லையில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள தாபா இராணுவ

Read More
World

ரயில்நிலைய உச்சியில் இருந்து குதித்த இளம் பெண் காப்பாற்றிய மக்கள்!

இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி

Read More
World

இராமர் கடவுள் இல்லை ஒரு கதாபாத்திரம்தான் கட்சி தலைவரின் பேச்சால் பரபரப்பு!

‘இராமர் கடவுள் இல்லை, ஒரு கதையின் கதாபாத்திரம்தான்’ என்று பீகாரின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியின் தலைவருமான ஜிதன் ராம் மாஞ்சி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More