Local

கணனிமயமாகின்றன அரச வைத்தியசாலைகள்!

நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது வரையில்,  100 அரச வைத்தியசாலைகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல் தொழில் நுட்பப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் இந்திக்க ஜாகொட தெரிவித்துள்ளார்.
இதேபோல்,  நாட்டிலுள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்,  தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading