World

Crowdstrike IT கோளாறு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்!

Crowdstrike IT தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் ஒரு பேரழிவுகரமான தகவல் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றின் சேவைகள் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தற்போது சிக்கல்கள் சரிசெய்யப்பட்டுள்ளதுடன், நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய சிக்கலால் தொழிலாளர்கள் சம்பளம் பெற்றுக்கொள்ளும் விடயத்தில் தாமதங்களை எதிர்நோக்குகிறார்கள்.

உலகளாவிய செயலிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு, அதிலிருந்து மீள “நாட்கள் ஆகலாம்” அல்லது இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading