Lead NewsLocal

தூக்கிலிடப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியீடு! – 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை

மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 08 முஸ்லிம்கள், 08 தமிழர்கள் மற்றும் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்தது.

அந்த 20 பேரின் பெயர்கள் வருமாறு:-

01) எம்.கே. பியதிலக்க
02) எம். தர்மகரன்
03) எம்.எஸ்.எம். மஸ்தார்
04) ஜே.ஏ. பூட்
05) பி.ஜே. போல்சிம்
06) எஸ். புண்ணியமூர்த்தி
07) கே.எம். சமிந்த
08) எஸ். கணேசன்
09) டபிள்யூ. விநாயகமூர்த்தி
10) எஸ்.ஏ. சுரேஷ்குமார்
11) எம். குமார்
12) எஸ். மசார்
13) டபிள்யூ. ரங்க சம்பத் பொன்சேகா
14) எஸ். முஹம்மது ஜான்
15) பெருமாள் கணேசன்
16) ஆர்.பி. சுனில் கருணாரத்ன
17) சையித் முகமது உவைஸ்
18) எம்.எஸ்.எம். மிஸ்வர்
19) பி. கமிலஸ்பிள்ளை
20) ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல்

இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading