Business

Demak warrior வெற்றியாளராக சரபாத்

Demak நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட Demak warrior facebook competition இல் சம்மாந்துறையைச் சேர்ந்த சரபாத் உசைன் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தப் போட்டியானது ‘பேஸ்புக்’ மூலம் லைக் போட்டியாளர்களுக்கு ‘லைக்’ செய்யப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதில் குறித்த வெற்றியாளர் 695 ‘லைக்’ இனைப் பெற்று முதல்நிலையில் தெரிவுசெய்யப்பட்டார்.

குறித்த போட்டியின் வெற்றியாளரான சரபாத் உசைனுக்கு இன்று நிறுவனத்தினரால் Demak warrior ரக மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading