Local

GO GOTA GO என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் திறக்கப்பட்ட வியாபார நிலையம்!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள பெர்விக் நகரில் சமீபத்தில் விஷேட பெயரில் வியாபார நிலையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன.

Go Gota Go (கோ கோடா கோ) என பெயர் சூட்டப்பட்டுள்ள இவ் வியாபார நிலையம் இலங்கையர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading