LocalNorth

இராணுவத்தினர் வசமிருந்த 21 ஏக்கர் காணிகளைக் கையளித்தார் ஆளுநர்!

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட 21.24 ஏக்கர் காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

14 பேருக்குச் சொந்தமான இந்தக் காணிகளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து நேற்று வழங்கினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading