Local

GS ஊடாக Gas பகிர்ந்தளிக்க நடவடிக்கை!

இன்றிலிருந்து சுனாமி நிவாரண அட்டை போன்ற ஒரு Family Card system Batticoloa District முழுவதும் DS, GS ஊடாக Gas பகிர்ந்தளிக்க நடவடிக்கை.

அந்த அட்டை Batticoloa District Office Format ஆக இருக்கும் அதே வேளை, டூப்ளிகேட் ஐ தவிர்க்கவும் உரிய DS Division kaluku color கொடுத்து அதனை நிர்வகிக்க முடிவு எட்டப்பட்டது.

இனி மேல் எங்கும் வரிசையில் நிறுத்தி GAS வழங்கப்பட. மாட்டாது.
இது COPE குழுவின் முடிவு.

குறிப்பிட்ட தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஊடாக Gas விற்பனை செய்ய முடிவு.

Card இன் பின்பக்கம் திகதி குறிப்பிட்டு அந்த கடை உரிமையாளர் முத்திரை இட்டு வழங்கப்படும்.

எனவே இனி வரிசையில் நிற்க வேண்டாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading