Local

தமிழ் – சிங்களப் புத்தாண்டையொட்டி உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!!

தமிழ் – சிங்களப் புத்தாண்டான சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மஹா வித்தியாலய மாவத்தையில் அமைந்துள்ள HELPING HANDS FOUNDATION நிறுவனத்தால் உலர் உணவுப் பொருட்களை இந்து, பௌத்த மக்களுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் HELPING HANDS FOUNDATION நிறுவனத்தின் தலைவர் இம்தியாஸ் பாரூக் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading