Sports

ICC டெஸ்ட் தரவரிசை அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் முதலிடம்!

  
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 4-0 என கைப்பற்றிய  அவுஸ்திரேலியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் இருந்த இந்திய அணி தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பறிகொடுத்ததால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நியூசிலாந்து 2வது இடத்தில் உள்ளது. இதேபோல் ஒருநாள் அணிக்கான தரவரிசையில் இந்தியா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

1. அவுஸ்திரேலியா              119
2. நியூசிலாந்து                   117
3. இந்தியா                           116
4. இங்கிலாந்து                  101
5. தென்ஆப்ரிக்கா            99
6. பாகிஸ்தான்                  93
7. இலங்கை                        83
8. வெஸ்ட்இண்டீஸ்         75
9. வங்கதேசம்                   53
10. ஜிம்பாப்வே                 31

ஐசிசி ஒருநாள் அணி தரவரிசை

1. நியூசிலாந்து     121
2 . இங்கிலாந்து     119
3 . அவுஸ்திரேலியா     116
4 . இந்தியா     113
5 . தென்ஆப்ரிக்கா     98
6 . பாகிஸ்தான்     93
7 . வங்கதேசம்     91
8 . இலங்கை     83
9 . வெ.இண்டீஸ்     79
10 .ஆப்கான்    62

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading