Lead NewsLocalUp Country

ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் சாதனை! – வெண்கலப் பதக்கம் வென்றார்

53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் மலையக இளைஞர் எம்.ராஜகுமாரன் வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளார்.

சீனாவின் ஏப் இன் நகரில் நடைபெற்ற 53ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் 60 கிலோகிராம் எடைப் பிரிவில் அவர் இந்த பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஜூனியர் சம்பியன்ஷிப் போட்டியிலும் பங்குபற்றி தங்கப் பதக்கம் வென்று டுபாயில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெறுவதே இவரது இலக்காகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading