Local

சர்வதேசத்தை வளைத்துபோட மஹிந்தவின் புதுவியூகம்!

 

சர்வதேச உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்குவதற்கான ஆவணங்களில், அவர் கடந்த 29ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் பங்கேற்றுள்ளார்.

அனைத்துலக உறவுகள், இராஜதந்திரம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக்கான உலகத்துக்குள்

நுழைவதற்காக முதல் படியாக இந்த நிறுவகம் இருக்கும் என்றும் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading