Sports

MCC கழகத்தின் தலைவராக சங்கா!

மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் ஆயசலடநடிழநெ ஊசiஉமநவ ஊடரடி (ஆஊஊ) தலைவராக இலங்கை கிரிக்கட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவாகியுள்ளார்.

இந்தப் பதவிக்கு பிரிட்டன் அல்லாத ஒருவர் நியமிக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் குமார் சங்கக்கார தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஒரு வருட காலம் அவர் தலைமைப் பதவியை வகிப்பார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading