Cinema

ராதா ரவியின் விமர்சனத்துக்கு நயன்தாரா நெத்தியடிப் பதில்!!

நடிகர் ராதா ரவி, கடந்த சில வருடங்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பிரபலங்கள் யாரையாவது தவறாக பேசி பின் அதற்கு தனது பதிலும் கொடுக்கிறார்.

இப்போது ஒரு சினிமா நிகழ்ச்சி மேடையில் பிரபல நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்துக் கூறியுள்ளார், அது பிரபலங்களிடையே பெரிதாகப் பேசப்பட்டது.

சிலர் ராதா ரவி மீது தங்களது எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்தநிலையில், ராதா ரவிவின் விமர்சனத்துக்கு நயன்தாரா தக்க பதிலடி கொடுத்து ஆங்கிலத்தில் காட்டமான ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ…

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading