Local பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்! April 29, 2019 Editor இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக சட்டமா அதிபராகக் கடமையாற்றிய ஜயந்த ஜயசூரிய இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று அவர் பெற்றுக்கொண்டார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related