Cinema

பேட்ட, விஸ்வாசம் வெற்றிநடை! 2 வாரங்களில் தமிழகத்தில் 225 கோடி ரூபா வரை வசூல்!!

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தன. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

படங்களின் வசூலும் எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவில் வந்துள்ளது எனக் கூறுகின்றனர். ஏனெனில், கண்டிப்பாக வசூல் பிரியும் என்றார்கள்.

ஆனால், அனைவரின் எண்ணத்தையும் இந்த இரண்டு படங்களும் மாற்றியுள்ளன.

பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்கள் சேர்த்து தமிழகத்தில் ரூ. 225 கோடி வரை வசூல் செய்துள்ளன.

இதுவரை வந்த தமிழ் படங்களில் கடந்த 2 வாரங்களில் வந்த வசூலைப் போல் எப்போதும் தமிழ் சினிமா இப்படி ஒரு வசூலைக் கண்டது இல்லையாம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading