World

Red carpetயை பயன்படுத்தாமல் Purple நிற carpetயை பயன்படுத்தும் சவுதி!

ஒரு நாட்டின் தலைவரோ, பிரதமரோ அதிபரோ வேறொரு நாட்டிற்கு வருகைதரும் போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பது மரபு. உலக நாடுகளிலும் உள்ள மரபு இது தான். அந்த மரபைத் தான் சவூதியும் பின்பற்றி வந்தது. தற்போது அந்த மரபில் சிறிய மாற்றம். சிவப்பு கம்பளத்திற்கு பதிலாக பர்பிள் கலர் கம்பள வரவேற்ப்பை சவூதி வழங்குகிறது. காரணம் சவூதியில் அப்ஹா உட்பட பல நகரங்களில் பர்பிள் நிற ஜகரண்டா பூக்கள் பூக்குகிறது. அது மட்டுமல்லாமல் சவூதியில் அண்மைக்காலமாக பரவலாக பெய்யும் மழையால் பாலைவன பூமியில் லாவண்டர் பூக்கள் அதிசயமாக பூத்துள்ளது.

தையெல்லாம் மைய்யமாக வைத்து தற்போது சவூதிக்கு வருகை தரும் தலைவர்களுக்கு பர்பிள் நிற கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading