Local

ஒரு கிலோ ஹெரோயினுடன் இரத்மலான ரோஹா கைது!

மொரட்டுவ, இரவத்தாவத்த பகுதியில் ஒரு கிலோ ஹெரோயினுடன் இரத்மலான ரோஹா கைதுசெய்யப்பட்டுள்ளார்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading