Cinema

கவர்ச்சிக்காக உதட்டை பெரிதாக்கிய சாரா கான்

நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு.

அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஒபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பல சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற நடிகை சாரா கான் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் தன் உதட்டை பெரிதாக்கும் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலர் அவரை மோசமாக விமர்சிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading