Local நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை April 28, 2019 Editor நாட்டில் தவிதமான எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன. தேவையான எரிபொருள்கையிருப்பில் இருப்பதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க களுவெள தெரிவித்துள்ளார். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related