Lead NewsLocal

குண்டுத் தாக்குலில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று காலை தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading