Local கொஸ்கொட கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு! January 2, 2019 jasi கொஸ்கொட, ஹபக்கல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கரந்தெனிய, எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது மற்றும் 14 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Share this: Share on X (Opens in new window) X Share on Facebook (Opens in new window) Facebook Share on WhatsApp (Opens in new window) WhatsApp Print (Opens in new window) Print Email a link to a friend (Opens in new window) Email Related