Local

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்! – அரச தகவல் திணைக்களம் அறிவிப்பு

 

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களையடுத்து கடந்த 13ஆம் திகதியிலிருந்து சமூக வலைத்தளங்கள் மீது அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading