Local

‘யானைப்படைக்கு’ நிறைவேற்று அதிகாரி நியமனம்!

வட மேல் மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சமல் செனரத் இன்று
(18) ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதான நிறைவேற்று அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில
விராஜ் காரியவசம் நியமன கடிதத்தை வழங்கினார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பிரகாரமே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading