Local

Visit Visa வில் உம்றா செய்ய அனுமதி?

சவுதியில் உறவினர்கள் இல்லாதவர்களுக்கும், ஏதேனும் ஒரு சவுதி குடிமகன் பர்சனல் விசிட்டர் விசா வழங்க முடியும் எனவும், அதன் மூலம் அவர்கள் சவுதி வரவும், உம்றா செய்யவும் முடியும் எனவும் ஹஜ் உம்றா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

90 நாட்கள் சிங்கிள் என்ட்ரி விசா மற்றும் 365 நாட்கள் மல்டிபிள் என்ட்ரி விசா ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://visa.mofa.gov.sa தளம் மூலம் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading