Local

YOUTUBEஇல்100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இலங்கைப் பாடகி சாதன!

இலங்கையின் இசைத் துறையை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெருமை சேர்த்தவர் இலங்கை பாடகி யொஹானி டி சில்வா.

இவரது ´மெனிகே மகே ஹிதே´ என்ற பாடல் யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று தற்பொழுது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கை நாட்டு பாடல் ஒன்று யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை பெற்ற சந்தர்ப்பம் இதுவெ முதல் தடவை என்பது விசேடம்சமாகும்.

குறித்த பாடல் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading