Local

அதிவேக ஓட்ட வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா!

உலகின் வேகமான  ஓட்ட வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவர் அண்மையின் தனது 34 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தார். இதற்காக, களியாட்டு நிகழ்வொன்றும் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading