Cinema

அப்பா கமலுடன் மகள் எடுத்த போட்டோ ஷூட்!

உலக நாயகன் அவரது மகள் அக்ஷராஹாசன் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொன்னியின் செல்வன் ஆடியோ விழா தொடங்குவதற்கு முன் தந்தை உலகநாயகனும், அக்ஷராஹாசனும் இணைந்து போட்டோஷூட் எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை அக்ஷராஹாசன் வெளியிட்டு ‘பொன்னியின் செல்வன் திரைப்பட ஆடியோ விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading