World

அமெரிக்காவின் அதி நவீன டிரோனை சுட்டு வீழ்த்தியது ஈரான்…!!!

 

ஈரானின் வான்பரப்பை அப்பட்டமாக மீறி உள்ளே நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன ‘MQ-9 ரீப்பர்’ (MQ-9 Reaper) உளவு ட்ரோன் விமானத்தை தங்களது வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த ட்ரோனுடன் இணைந்து ஈரான் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற அமெரிக்காவின் மற்றொரு அதிநவீன போர் விமானத்தை (Fighter Jet) இலக்கு வைத்தும் தங்களது படைகள் கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி விரட்டியடித்துள்ளதாக ஐஆர்ஜிசி மிக ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading