அமெரிக்காவில் நில நடுக்கம்!!!
அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையப்பகுதி பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலிபோர்னியாவின் ஓரஞ்சு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டங்களிலும் இதன் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.