Local

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் முதல் முறையாக குர்ஆன் ஓதிய சந்தர்ப்பம் பதிவானது!

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் குர்ஆன் ஓத அனுமதிக்கப்பட்டு, அமெரிக்க வரலாற்று ஏட்டில் இடம்பிடித்த முதல் பெண்மணி யேமன் நாட்டை சேர்ந்த டாக்டர் டெபி அல்’முன்தஸீர்.

இதில் பெருமை ஒன்றுமில்லை என்போரும் உள்ளனர் ஆனால்,இத்தனை ஆண்டுகால அமெரிக்க – முஸ்லிம் வெறுப்பிற்கு மூடி போடும் முதல் முன்னெடுப்பாக அங்குள்ளவர்கள் இதனைக் காணத்தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading