Local

அமைச்சரவையில் 5 ஆவது ராஜபக்ச இன்று பதவியேற்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading