அமைச்சர் லால் காந்தை போன்று ராஜபக்ச குடும்பம் செல்வந்தர்கள் இல்லையாம்!!
அமைச்சர் லால் காந்தை போன்று நாங்கள் செல்வந்தர்கள் இல்லை.
ராஜபக்ஷர்கள் ஒரு சதம் கூட மக்கள் நிதியை மோசடி செய்யவில்லை.
ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியில் 159 உறுப்பினர்கள் செல்வந்தர்களாகியுள்ளார்கள்.மக்கள் ஏழைகளாகியுள்ளார்கள்.
நாமல் ராஜபக்ஷ
#CFNews

You must be logged in to post a comment.