போர் இன்னும் முடியவில்லை! ஈரான் பதிலடி கொடுக்கும்!!
அமெரிக்காவுடனான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது இராஜதந்திர ரீதியாக ஏமாற்ற முற்பட்டால் அதற்குரிய பதிலடியை ஈரான் வழங்கும் என்றும் அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
தற்போதைய சூழலை ஒரு தற்காலிக அமைதியாகவே பார்ப்பதாகவும், எந்தவொரு ஏமாற்று வேலைக்கும் ஈரான் இடமளிக்காது என்று திட்டவட்டமா தெரிவித்துள்ளது.

You must be logged in to post a comment.