Local

அரசின் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக விமல்வீரவன்ச தெரிவிப்பு!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல்வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் விமல்வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் – விமல்வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலத்தை ஆகஸ்ட்மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தெரிவிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல்வீரவன்சவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் விமல்வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார் – விமல்வீரவன்சவின் எதிர்ப்பு காரணமாக இந்த சட்டமூலத்தை ஆகஸ்ட்மாதம் வரை பிற்போட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் பல்கலைகழகங்களை அமைப்பதை தங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது குறிப்பிட்ட ஏற்பாடுகளை அகற்றாமல் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவந்தால் அதனை எதிர்ப்போம் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading