Sports

அர்ஜென்டினாவை வீழ்த்தியது சவுதி!

ஆர்ஜண்டீனாவின் 36 தொடர் வெற்றிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது சவூதி அரேபியா…

ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தோல்வி.
எதிர் பார்க்காத தோல்வி.

உதைப்பந்தாட்டத்தில் இருதி நிமிடம் வரை வெற்றியை கணிக்க முடியாது.

ஒரு நிமிடத்தில் வெற்றி யார் பக்கமும் திரும்பும். அதே போன்றுதான் இன்று 5 நிமிடங்களுக்குள் 2 கோல்களை புகுத்தி ஆர்ஜண்டீனாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது சவூதி அரேபியா.

இதே போன்றுதான் Beyern அணிக்காக Lewandowski 9நிமிடங்களுக்குள் 5 கோல்களை புகுத்தி யாரும் எதிர் பார்க்காத வகையில் வெற்றியை தனது அணி பக்கம் திருப்புவார்.

ஆகவே இன்னும் இருக்கும் இரண்டு போட்டிகளை வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்குள் இன்னும் பலமாக எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கையோடு….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading