Local

அவசரகால சட்டத்திற்கு திடீரென எதிர்ப்பை வெளியிட்ட சுதந்திரக் கட்சி!

அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது.” – என்று ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,” அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நெடு நாளுக்கு நீடிக்கப்படக்கூடாது.” – என்று ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச தலைமையிலான அரசின் பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,

” இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது. அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவோம். எனினும், இராணுவ மயமாக்கலை இலக்காகக்கொண்டு அவசரகால சட்டம் நிறைவேற்றப்படவில்லை. மாறாக உணவு பொருட்களை பதுக்கி, கருப்பு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாலேயே அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது. குறித்த சட்டத்துக்கு கொள்கை ரீதியில் நாம் எதிர்ப்பு என்றபோதிலும், அத்தியாவசிய தேவையின் நிமித்தம் ஆதரவாக வாக்களித்தோம்.

எதுஎப்படி இருந்தாலும் அவசரகால சட்டம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என நம்புகின்றோம். அதற்காக தேவையும் எழாது.” -என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading