Cinema

ஆணாக மாறிய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் மாபெரும் பெருமைகளை தேடி தந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 90ஸ் கிட்ஸ்களின் கனவு க ன் னியாக வலம் வந்தவர்., அது மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகரும்களுடன் நடித்துள்ளார்.ரஜினி, கமலஹாசன் இவர்களின் திரைப்படங்களில் மிகவும் வெற்றி தந்த படங்களிலும் நடித்துள்ளார் குஷ்பு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து குஷ்பு அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். கொ ரோ னா பி ரச்சனை காரணமாக இப்படத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இவருக்கு கல்யாணமாகி இரண்டு மகள்கள் உள்ளன. ஏற்கனவே மகளின் எடையை குறைத்த இவர் தானும் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். மிகவும் பருமனாக இருந்த குஷ்பு இப்பொழுது ஒல்லியாக தோற்றமலிக்கிறார்.

இவர் ஒரு நிழற்படத்தையும் இப்பொழுது வெளியிட்டுள்ளார் அதில் ஆண் போன்று் தோற்றமலித்து காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் வி ய ந் து இருக்கிறார்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading