Local

இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானின் சாதனையை முறியடித்த இலங்கைப் பாடகி யொஹானி!

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா, உலகின் புகழ் பூத்த இசைக் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்சி சாதனை படைத்துள்ளார்.

யூ.டியூப் செனல்களில் சந்தாதாரர்களின் (subscribers) அடிப்படையில் இந்த சாதனையை யொஹானி படைத்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் யூடியூப் சனலின் மொத்த சந்தாதாரர்கள் 2.93 மில்லியன்களாகும்.

அண்மையில் மெனிகே மகே ஹித்தே பாடலின் மூலம் பிரபல்யம் அடைந்த யொஹானியின் யுடியூப் சனலின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.96 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading