World

இந்தியா நரகக் குழி என விமர்சித்த டிரம்ப்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவை “நரகக் குழி” (Hellhole) என்று குறிப்பிடும் வகையிலான ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமைக்கு (Birthright Citizenship) எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களில் இந்தியாவையும் சீனாவையும் இவ்வாறான சொல்லால் அவர் சாடியிருந்தார்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading