Cinema

இரண்டாவது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக FIR, ராட்சசன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆர்யன் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன் பின்னர் ரஜினியை விவாகரத்து செய்த இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர் தன்னுடைய மகனுடன் இரண்டாவது மனைவி பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading