Features

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுறா மீனின் பல் கண்டுபிடிப்பு!

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்த ராட்சத சுறா மீனின் பல்லை இங்கிலாந்து நாட்டு சிறுவன் ஒருவன் கடற்கரையில் கண்டெடுத்துள்ளான்

மெகலோடன் என்றழைக்கப்படும் பெரும்பல்லன் சுறா பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன சுறா மீன் இனமாகும்.

0,000 கிலோ எடையும் 60 அடி நீளம் வரை வளரக்கூடிய மெகலோடன் சுறாக்கள் திமிங்கலங்களையே வேட்டையாடும் ஆற்றல் படத்தவை. புதை படிவங்களுக்கு பெயர் பெற்ற பாட்சே கடற்கரையில் மெகலோடான் சுறா மீனின் 10 செண்டிமீட்டர் நீள பல்லை 6 வயது சிறுவனான சாமி ஷெல்டன் கண்டெடுத்துள்ளான்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading