Local

இலங்கையின் கிழக்கு பகுதியில நிலநடுக்கம்!

இலங்கையின் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ( 4.3) பதிவாகியுள்ளது
ஆழமான கடற்பகுதியில் 21 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது சுனாமி அபாயம் எதுவுமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading