Local

இலங்கையின் பிரபல விளையாட்டு வீரர் காலமானார்!

இலங்கையின் புகழ்பூத்த ரக்பி வீரர் சந்திரிஷான் பெரேரா (Chandrishan Perera) காலமானார்.

சந்திரிஷான் இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும், பயிற்றுவிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணணையாளராகவும் சந்திரிஷான் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1992ம் ஆண்டு இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்றுவிப்பாளராக சந்திரிஷான் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கட் அணியின் ஊடக முகாமையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading