Local

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ச!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) களனி ரஜமகாவிகாரையில்
சற்று முன் காலை 9.34 மணிக்கு பதவியேற்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ 4வது தடவையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading