Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

13 வயதுடைய சிறுமியொருவரும், 50 வயதுடைய நபர்கள் இருவருமே வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading