Local

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரு ஆண்களும், இரு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் நால்வரும் 73 வயதைக் கடந்தவர்கள் என்பதுடன் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading